Posts

Image
சிந்தனை சிற்பி,   பேராசிரியர்,   துளசி.  திரு. க. பாலசுப்பிரமணியன்.  B.E, M.B.A, M.Phil (Mgt) ,  D.C.P.I.C., P.G.D.F.M., Ph.D.   சிந்தனை சிற்பி ஒரு அறிமுகம்: சிந்தனை சிற்பி, பேராசிரியர் திரு. க. பாலசுப்ரமணியன் திருச்சியை சேர்ந்தவர். சிந்தனை சிற்பி பி.இ (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்), எம்.ஃபில்(மேலாண்மை) படித்தவர், 1. மேலாண்மை ஆலோசகர்(Management Consultant): சிந்தனை சிற்பி. திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்கள் கிரியேடிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, தற்சமயம் 85க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக உள்ளார். 2. மேலாண்மை பேராசிரியர்(Management Professor): தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள், 30 க்கும் மேற்பட்ட கல்லூரிகளூக்கு எம்.பி.ஏ பேராசிரியராக, 40க்கும் மேற்பட்ட மேலாண்மை பாடங்களை போதிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் 25,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்களை உருவாக்கியவர். UGC - ன் ஆசிரியர் திறன் ஊக்க பயிற்சி முகாமில், இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மேலாண்மை ஆசிரியர்களை உர

Motivational Speech 2

Motivational Speech1

24 நிமிட நேர நிர்வாகமே வாழ்க்கை நிர்வாகம்.

Image
வாழ்க்கை நிர்வாகம்: நேர நிர்வாகமே, வாழ்க்கை நிர்வாகம் Time management is Life management தனி ஒரு மனிதனின் நேர நிர்வாகமே, அவனுடைய வாழ்க்கை நிர்வாகத்திற்கு அடிப்படையாக அமைகிறது. ஒரு நாளை நான்கு நிலைகளில், ஒரு இளைஞன் முறையான நேர நிர்வாகத்தைக் கொண்டு செலவு செய்யலாம். ஒரு நாளை மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ அல்லது அமைதியாகவோ அல்லது பேரானந்தமாகவோ ஒரு இளைஞன் செலவு செய்யலாம். நேர நிர்வாகம் என்பது ஒரு நாளை இன்ப, துன்ப்ங்களுக்கு செலவு செய்யாமல், அந்த நிலையை தாண்டி வாழ்க்கையை இனிமையாக, அமைத்துக் கொள்ள திட்டமிட்டு, செயல்படுத்துவது... பிறகு பேரின்ப நிலைக்கு திட்டமிடுவது. எவ்வளவு நேரம் மகிழ்ச்சிக்கு ? எவ்வளவு நேரம் சோகத்திற்கு ? எவ்வளவு நேரம் அமைதிக்கு ? எவ்வளவு நேரம் பேரான்ந்தத்திற்கு ? என்ற அளவு விகிதம், தனிமனிதனின் நேர நிர்வாகத்தை கொண்டு அமைகிறது. ஒரு இளைஞன், மகிழ்ச்சியான நிலை, சோகமான நிலை, அமைதியான நிலை, பேரான்ந்தமான நிலை என்ற நான்கு நிலைகளில் ஒரு நாளை செலவு செய்யலாம். இன்றைய நவ நாகரீகமனிதர்களில் நூற்றுக்கு 99 பேர், மகிழ்ச்சியாக அல்லது சோகமாக தான் ஒரு நாளை செலவு செய்கிறா

வாழ்க்கை ஒரு கணக்கு.

24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர நிர்வாகம் ! மனிதா .... மனிதா ..... 22 வருடம் 8 மணி நேரம் தூக்கம் 2.75 வருடம் 1 மணி நேரம் காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் 1 மணி நேரம் 3 வேளை உணவு 2.75 வருடம் 1 மணி நேரம் பயணத்திற்கு 22 வருடம் 8 மணி நேரம் வேளை 8.25 வருடம் 3 மணி நேரம் குடும்ப நேரம் 3.13 வருடம் 1 மணி 36 நிமிடம் தொலைக் காட்சி நேரம் 1.34 வருடம் 24 நிமிடம் தனிமனித நேரம் 65 வருடம் 24 மணி சாதாரண இந்தியனின் 65 வருட கால, தினசரி நேர செலவு கணக்கு நில் ! நேரத்தை கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வகி !!! வாழ்க்கை ஒரு கணக்கு மனித வாழ்ககையே ஒரு கணக்கு தான் ! நல்ல சிந்தனையை, நல்ல செயல்களை இந்திய சிங்க இளைஞனே தினம் தினம் கூட்டிக் கொள் (+) தீய சிந்தனைகளை, தீய செயல்களை இந்திய சிங்க இளைஞனே தினம் தினம் கழித்துக் கொள்

6 லிருந்து 60 வரை

24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர நிர்வாகம் ! மனிதா .... மனிதா ..... 22 வருடம் 8 மணி நேரம் தூக்கம் 2.75 வருடம் 1 மணி நேரம் காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் 1 மணி நேரம் 3 வேளை உணவு 2.75 வருடம் 1 மணி நேரம் பயணத்திற்கு 22 வருடம் 8 மணி நேரம் வேளை 8.25 வருடம் 3 மணி நேரம் குடும்ப நேரம் 3.13 வருடம் 1 மணி 36 நிமிடம் தொலைக் காட்சி நேரம் 1.34 வருடம் 24 நிமிடம் தனிமனித நேரம் 65 வருடம் 24 மணி சாதாரண இந்தியனின் 65 வருட கால, தினசரி நேர செலவு கணக்கு நில் ! நேரத்தை கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வகி !!! 20 வயதில் நேர நிர்வாகம் ஒரு சராசரி இந்தியனின் 65 ஆண்டு கால வாழ்க்கையில், 20-ஆம் வயது காலக்கட்டத்தில் வாழ்க்கை சம்பவங்களாக அமைந்து வீணாகி விட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. மீதம் உள்ள 45

சாதாரண, அசாதாரண நாள்.

24 நிமிட நேர நிர்வாகமே, 24 மணி நேர நிர்வாகம் ! மனிதா .... மனிதா ..... 22 வருடம் 8 மணி நேரம் தூக்கம் 2.75 வருடம் 1 மணி நேரம் காலைக்கடன் மற்றும் குளியல் 2.75 வருடம் 1 மணி நேரம் 3 வேளை உணவு 2.75 வருடம் 1 மணி நேரம் பயணத்திற்கு 22 வருடம் 8 மணி நேரம் வேளை 8.25 வருடம் 3 மணி நேரம் குடும்ப நேரம் 3.13 வருடம் 1 மணி 36 நிமிடம் தொலைக் காட்சி நேரம் 1.34 வருடம் 24 நிமிடம் தனிமனித நேரம் 65 வருடம் 24 மணி சாதாரண இந்தியனின் 65 வருட கால, தினசரி நேர செலவு கணக்கு நில் ! நேரத்தை கவனி !! 24 நிமிடத்தை ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நிர்வகி !!! சாதாரண நாள் சாதாரண மனிதன் வாழ்வில். 24 மணி நேரம் கொண்ட ஒரு இனிய நாளில், பலப்பல சம்பவங்கள் மற்று